தூத்துக்குடியில் சேனைக்கிழங்கு அறுவடைப்பணிகள் தீவிரம்: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் உழவர்கள் ஆர்வம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சேனை கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை, தீத்தாம்பட்டி, ஜம்பூலிங்க புரம், நாகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கருக்கும் மேலாக விவசாயிகள் சேனை கிழங்கு சாகுபடி செய்துள்ளன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சேனை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நல்ல மகசூலுடன் கட்டுப்படியாகும் விலையும் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரங்களில் சாகுபடி செய்த சேனை கிழங்குகள் முதலில் திருநெல்வேலி சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர், அங்கிருந்து மாநில முழுவதும் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கபப்டுகின்றன.  …

Related posts

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கூடுதல் டிஜிபி பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நடவடிக்கை

சென்னை மாதவரத்தில் அமையவுள்ளது தமிழ்நாடு டெக் சிட்டி தொழில் வளர்ச்சி திட்டம்

கோவை அருகே பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை: சார் பதிவாளர் காரில் ₹2.80 லட்சம் பறிமுதல்