திலீப் திர்கி தேர்வு

ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக முன்னாள் கேப்டன் திலீப் திர்கி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1998 ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர், ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் முன்னாள் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திர்கியை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஒருமனதாக தேர்வாகி உள்ளார்….

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்