திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு

சென்னை: திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. மறு உத்தரவு வரும் வரை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 100% இருக்கைக்கு டாக்டர்கள், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையும் மறுபரிசீலனை செய்ய அரசுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை