திமுகவினரை அசர வைத்த சைவ, அசைவ உணவு

பொதுக்குழுவில் சைவம், அசைவம் உணவுகளுக்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. அசைவ உணவில் ஆற்காடு மட்டன் பேடா, மட்டன் பிரியாணி, முட்டை, கத்தரிக்காய் பச்சடி, தயிர் பச்சடி, ரசம் பாத், உருளை வறுவல், பகாளாபாத், ஆரஞ்சு ஐஸ்கிரீம், கொல்கத்தா ஸ்வீட் பீடா பரிமாறப்பட்டது.சைவ உணவில் ஸ்பெஷல் திருவையாறு அசோகா அல்வா, கேரளா பாலாடை பிரதமன், ஆனியன் மசால் வடை, ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ், வெள்ளரி கேரட், மாதுளம் தயிர் பச்சடி, உருளை பட்டாணி காரகறி, சப்பாத்தி, விருதுநகர் கோஇன் பரோட்டா, நவரத்தின வெஜ்டபிள் குருமா, கடலகறி வெஜ்டபிள் சால்னா, பலகாய் பிரியாணி, சின்ன வெங்காயம் அரைத்து விட்டு உள்ளி தீயல் சாதம், கேரளா நெய் சாதம், லெமன் சாதம், தூதுவளை ரசம் சாதம் ஆகியவை பரிமாறப்பட்டது. இந்த சைவ, அசைவ உணவுகள் அனைத்தும் திமுகவினரை அசர வைத்தது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை