திண்டிவனத்தில் விதிகளை மீறிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திண்டிவனத்தில் விதிகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ரெம்டிசிவிர் மருந்து பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, போலி ரெம்டிசிவிர் மருந்து காரணமாக மருத்துவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை