திட்டமிட்டபடி ஜூன் 23ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி

சென்னை: திட்டமிட்டபடி ஜூன் 23ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனைப்படியே முடிவு எடுக்கப்பட்டது எனவும் கூறினார்.  …

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்