தரங்கம்பாடி பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல்-வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டனர்

தரங்கம்பாடி : தரங்கம்பாடி பகுதியில் பூச்சிகள் தாக்கிய பருத்தி பயிர்களை வேளாண் விஞ்ஞானிகளும், வேளாண் அலுவலர்களும் பார்வையிட்டனர்.தரங்கம்பாடி பகுதியில் சாகுபடி செய்யபட்டுள்ள பருத்தியில் மாவு பூச்சிகளின் தாக்குதலால் பருத்தி செடியில் பாதிப்பு ஏற்பட்டது. கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர் தலைமையில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சிகள் துறை விஞ்ஞானி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயபாலன், செம்பனார்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்….

Related posts

மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

சாத்தூர் அருகே மின்கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் குழந்தை உயிரிழப்பு

அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்