சென்னை: தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி ஜன. 5 வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நவ.27 மற்றும் நவ.28 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்தந்த வாக்குச் சாவடிகள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், மாற்றங்களுக்கு www.nvsp.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது….