சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக சீர்காழியில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தஞ்சையில் 18 செ.மீ., கொள்ளிடத்தில் 16 செ.மீ., சிதம்பரத்தில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக சீர்காழியில் 22 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம்
previous post