தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு

சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம்  டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்துக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்துக்கிடங்கிலிருந்த 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 25 பார்சல்கள் புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று பகல் 12.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அவை தடுப்பூசி பார்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்