சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 2,812 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 11,154 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். …