தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69 சதவீதம்  வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் குறைந்த அளவாக தாம்பரத்தில் 6.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்திலேயே குறைந்த அளவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 10.65 சதவீதமும், அதிகளவாக அரியலூர் மாவட்டத்தில் 30.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை