தனியார் பள்ளி பருவத்தேர்வு தீண்டாமை குறித்த கேள்வியால் சர்ச்சை

அழகர்கோவில்: மதுரை தனியார் பள்ளியில் நடந்த பருவத்தேர்வில் தீண்டாமை குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அழகர்கோவில் சாலை அப்பன் திருப்பதி அருகே தனியார் பள்ளியில் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று முன்தினம்  நடந்த 6ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித்தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மும்பை மாகாணத்தில் எந்த ஜாதி தீண்டத்தகாத ஜாதியாக இருந்தது என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!