தங்கம் சவரனுக்கு 240 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 240 குறைந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை 37 ஆயிரத்து கீழ் சரிந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிரடியாக உயர்ந்தால், அடுத்த 2 நாட்களில் விலை குறைவது என்பது வாடிக்கையாகவும் இருந்து வருகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 28 அதிகரித்து ஒரு கிராம் 4,607க்கும், சவரனுக்கு 224 அதிகரித்து ஒரு சவரன் 37,080க்கும் விற்கப்பட்டது. சவரன் 37 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.நேற்று அதே வேகத்தில் தங்கம் விலை சரிந்தது. அதாவது, கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் 4,605க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 36,840க்கும் விற்கப்பட்டது….

Related posts

சென்செக்ஸ் 1800 புள்ளிகளுக்கு மேல் சரிவு

ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி : முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு