டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி

சிட்னி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை  வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. சிட்னியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. மழையால் போட்டி தாமதமானதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 14 ஓவர்களில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி