காந்திநகர்: டி-சர்ட் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்ததால் காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சூடாசாமா குஜராத் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். சட்டப்பேரவை விளையாட்டு மைதானம் அல்ல எனவும் விரும்பிய ஆடையை அணிந்து வர முடியாது எனவும் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தள்ளார்….