ஜே.பி.நட்டா கூற்றின்படி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே?: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர் கேள்வி

மதுரை: ஜே.பி.நட்டா கூற்றின்படி, 95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே என  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய இடத்தில் வைக்கப்பட்ட செங்கல் கூட இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பொய் சொல்வதை மட்டுமே முழுநேர பிழைப்பாக வைத்திருக்கிறது பாஜக என  சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்….

Related posts

திருப்பாலைவனம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் ஆய்வு: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு

புழுதிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வழங்கினார்

மதுரையில் சிக்கனில் வண்டு: உணவகத்துக்கு நோட்டீஸ்