சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்தது தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், PPF, KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று வட்டியை குறைத்து அறிவித்த நிலையில் இன்று வாபஸ் பெறப்படுகிறது….

Related posts

மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு..!!

ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக: நிதியமைச்சருக்கு மம்தா கடிதம்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100 வீடுகள்.. மீண்டும் அதே பகுதியில் குடியேற வலியுறுத்தக் கூடாது : ராகுல் காந்தி பேட்டி