செஸ்வான் சிக்கன்

எப்படி செய்வது?முதலில் வாணலியில் எண்ணெயை ஊற்றவும். பிறகு நறுக்கிய
சிக்கன் துண்டுகளுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று
நீர் விட்டு பிசைந்து வாணலியை இறக்கவும். சிக்கன் துண்டுகள் பொரிந்தவுடன்
எடுத்து தனியாக வைத்துவிட்டு தனி வாணலியில்; மீண்டும் சிறிதளவு; (50 கிராம்
மில்லி எண்ணெய்) விட்டு, பூண்டை போட்டு வதக்கவும். உடன் வெங்காயம்,
தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர்
ஊற்றவும். கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாயை போட்டு உடன் தக்காளி சாஸ்
சேர்க்கவும். கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும். பொரித்த
சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.

Related posts

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்

சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா

சிக்கன் சுக்கா