சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் முதல்வர் பாதுகாப்பு வாகனங்களை பைக்கில் முந்த முயன்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் என்பவர் ஓட்டிச்சென்ற நம்பர் பிளேட் இல்லாத பைக் திருடப்பட்டது என தெரிந்த நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். …