சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்துவரி செலுத்துவதற்கான அவகாசத்ததை ஜன.15 வரை நீட்டிக்க தீா்மானம்

சென்னை : சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வாி செலுத்துவதற்கான அவகாசத்ததை ஜன.15 வரை நீட்டிக்க தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. பணிகள் துறைக்கு. நகர திட்டமிடல் துறை என பெயா் மாற்றவும். கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. மீனம்பாக்கம். சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்று, பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை