சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.37,680-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்து ரூ.4,710-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.68-க்கு விற்பனை செய்யப்படுகிறது….

Related posts

கோவாவில் நடந்த கூட்டத்தில் விவாதம்; ரெடிமேட் ஆடைக்கான ஜிஎஸ்டி உயர்கிறது: காப்பீடு பிரிமியம் மீதான வரிகுறைப்பு குறித்து முடிவு இல்லை

ஒரு கிராம் ரூ7060: தொடர்ந்து எகிறும் தங்கம் விலை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,247 புள்ளிகள் உயர்வு..!!