சென்னை: சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 10,559 தெருக்களில் கொரோனா நோயாளிகள் உள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 6,962 தெருக்களில் 3க்கும் குறைவான கொரோனா நோயாளிகளும், 1,745 தெருக்களில் 5க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….