சென்னையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார். வங்கக்கடலில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை