நெல்லை: சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை ஊழியர் ரவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் செந்தில்குமார், நண்பர் ஐசக் நெல்லை ஜெ.எம்.நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ரவி அடித்துக் கொல்லப்பட்டு மதுராந்தகம் நெடுஞ்சாலை அருகே உடல் எரிக்கப்பட்ட வழக்கில் காவலர் சரணடைந்தார். …