சென்னாகுன்னி பொடிசோறு

எப்படிச் செய்வது?கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக
தாளித்து தேங்காய் விழுது வதக்கி சென்னாகுன்னி பொடி, மிளகுத்தூள், சாதம்;
சேர்த்து நன்றாக பிரட்டி இறக்கவும். கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

Related posts

அவல் இடியாப்பம்

திபெத்திய பாணி தேந்துக் நூடுல் சூப்

சோயா பிரியாணி