செட்டிநாடு மிளகாய் சட்னி

செய்முறை:தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார். இட்லி, தோசையுடன் பரிமாறவும்….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்