சூறாவளியாக சுழன்று சண்டையிடும் பெண்கள்: பொலிவியாவில் பலரையும் கவர்ந்த மல்யுத்தம்

பொலிவியா தலைநகர் லா பாஸ்ஸில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் எலக்ட்ரோ பிரஸ்டே திருவிழா நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்படும் திருவிழாவில் பலரையும் கவர்வது பெண்கள் சண்டையிடும் மல்யுத்த போட்டி தான். இரட்டை ஜடையிட்டு, பல வண்ணம் பொருந்திய கூடாரம் போன்ற பெரிய ஸ்கெர்டுகள் அணிந்து சண்டையிட்டனர். சுழன்றடித்து மல்யுத்தம் செய்யும் இந்த பெண்களை உள்ளூர் மக்கள் சோலிட்டா என்றழைக்கின்றனர். ஆண்கள் மல்யுத்தம் போல் இல்லாமல், பல சேட்டைகளுடன் இந்த பெண்கள் செய்யும் மல்யுத்த போட்டிகள் பலரையும் கவர்ந்தது.

Related posts

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!

பழிக்கு பழி வாங்கும் ஈரான் – இஸ்ரேல் : அல்லப்படும் சாமானிய மக்கள்!!