சுவீடன் பிரதமர் ராஜினாமா

ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டின் பிரதமராக முதல்  முறையாக கடந்த 2014ம் ஆண்டில் தேர்நதெடுக்கப்பட்டவர் ஸ்டீபன் லோவென். இவர், கடந்த 2018ம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். இந்நிலையில், கடந்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் லோவென் தோல்வி அடைந்துள்ளார்.   இதனால், தேர்தல் அல்லது ராஜினாமா ஆகிய ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அடுத்தாண்டு பொது தேர்தல் வரவுள்ளதால் லோவென் பிரதமர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துள்ளார்.  புதிய அரசை தேர்வு செய்ய நாடாளுமன்ற சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளார்….

Related posts

உடல் எடை குறைந்துகொண்டே வந்த வேதனையில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இன்ஸ்டா பிரபலம் திடீர் தற்கொலை

ஏமனில் அமெரிக்க டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஹவுதிகள் தகவல்

லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: பதிலடி தர காத்திருப்பதாக ஹிஸ்புல்லா அதிரடி