சென்னை: சீமை கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவியுள்ள அன்னிய மரங்களில் 23 வகையை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….