சென்னை: சிவசங்கர் பாபா பள்ளியில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகி, ஆசிரியை, பக்தைகள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். …