சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

திருத்தணி: திருத்தணி பழைய சென்னை சாலையில் இயங்கி வரும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வந்திருந்தனர். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் எவ்வாறு கடைபிடிக்கவேண்டும். வளைவில் திரும்பும்போது எவ்வாறு சிக்னல் கொடுக்கவேண்டும் உள்பட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பயிற்சி அளித்தார். மேலும், முகக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். பைக்குகளில் எல்இடி மின் விளக்குகள் பொருத்தக் கூடாது எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, எல்இடி விளக்குகள் பொருத்திய இருசக்கர வாகனத்தில் விளங்குகளை அகற்றினார்….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்