சன்னியின் தம்பி சுயேச்சையாக போட்டி

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர் சிங். இவர் கடந்தாண்டு அரசு மருத்துவமனை அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். இத்தேர்தலில் பாசிபதானா தொகுதியில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த தொகுதி தற்போது எம்எல்ஏ.வாக உள்ள குர்பிரீத் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்துள்ள மனோகர் சிங், இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். …

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு