சட்டம், கால்நடை அறிவியல் படித்தவர்களுக்கு ஒன்றிய அரசில் வேலை

1. Prosecutor (Fraud Investigation Officer): 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 30க்குள்.தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எல். முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.2. Veterinary Officer: 10 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-3). சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 35க்குள். தகுதி: கால்நடை அறிவியல் (B.V.Sc) பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று மாநில/ தேசிய கால்நடை அறிவியல் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.www.upsconline என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்….

Related posts

தமிழக அரசில் 51 வக்கீல் பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 1497 சிறப்பு அதிகாரிகள்

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை