கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கோவை: கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் மாலை 5:30 மணிக்குள் மாணவர்களை வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும், மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும், மேலும் பள்ளி பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் மற்றும் அவை இயங்குவதை பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும் எனவும், மாணவிகளுக்கு ஆஃப் லைன் வகுப்பின் போது ஆசிரியைகள் உடனிருப்பதை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.     …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு