கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி

பீகார்: கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி பெற்றார். அதே தொகுதியில், அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சி வேட்பாளர் 12,214 வாக்குகளையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 8,854 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் திட்டம் தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு

சொல்லிட்டாங்க…