செய்முறை சூடான கடாயில் எண்ணெய் சேர்த்து தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை, முட்டை, உப்பு சேர்த்து நன்றாக கிண்டவும். அதன்பின்னர் பிய்த்த கோதுமை பரோட்டா மற்றும் சிக்கன் சேர்த்து நாட்டுக்கோழி சால்னா சேர்த்து பிரட்டினால் சுவையான கோதுமை எக் கொத்து பரோட்டா ரெடி.
குறிப்பு:
நாட்டுக்கோழி கிரேவி சேர்ப்பது சிறந்தது.