சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை மிகவும் குறைந்ததால் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2-வைத்து அலை வேகமாக பரவி வருவதை அடுத்து விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துவிட்டது. இதனால் 36 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. …