கொரோனா அதிகமாக இருப்பதால் இலங்கை, ஜப்பானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்

வாஷிங்டன்: கொரோனா அதிகமாக இருப்பதால் இலங்கை, ஜப்பானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி செல்ல விரும்பினார் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என அமெரிக்க மக்களுக்கு அந்நாடு அறிவுறுத்தல் செய்துள்ளது. 

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி