கொரோனாவுக்கு உலக அளவில் 46,29,661 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 46,29,661 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 22,46,02,741 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20,11,20,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,03,564 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு