கேட்டு கேட்டு பார்த்தேன் கிடைக்கவில்லை, கேட்காமல் கிடைத்துள்ளது: ஜி.கே.மணி நகைச்சுவை பேச்சு

சென்னை: விளையாட்டு துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வரின் அறிவிப்பினை வரவேற்று உறுப்பினர்கள் பேசினார்கள். பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, ‘‘நான் கூட கேள்வி நேரத்தின்போது கைகளை தூக்கி கேட்டுள்ளேன். ஆனால் பேரவை தலைவர் கொடுக்கவில்லை (அவரின் பேச்சை கேட்டு முதல்வர், சபாநாயகர் புன்னகைத்தனர்). கேட்டு கேட்டு பார்த்தேன், இன்று கேட்காமல் கிடைத்துள்ளது. முதல்வர் அறிவிப்புகள் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். ஜி.கே.மணியின் பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது