குழந்தை பெற திருமணம் அவசியமில்லை: தபு

மும்பை: தமிழில் ‘காதல் தேசம்’ படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தபு. அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’, அர்ஜுன் நடித்த ‘தாயின் மணிக்கொடி’ அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஜோதிகா நடித்த ’சினேகிதியே’, பிரியதர்ஷன் இயக்கிய ‘சிறைச்சாலை’ ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். தபுவுக்கு 50 வயதுக்கு மேல் ஆகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தபு கூறியது: மற்றவர்களை போல் எனக்கும் குழந்தையை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. குழந்தையை வளர்க்க விரும்புகிறேன். அதற்காக திருமணம் செய்ய வேண்டும் என அவசியம் கிடையாது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது இப்போது சுலபம் ஆகிவிட்டது. அதனால் அதுபோல் செய்யலாம்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை