குப்பையில் வீசப்படும் உணவுகளில் இருந்து சிமெண்ட் உற்பத்தி: ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் சாதனை..!!

உணவுக் கழிவுகளை கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகியோர் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். உலகின் முதன் முறையாக உணவுக் கழிவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்களது சிமெண்ட்டின் வலிமை சாதாரண சிமெண்டை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என கூறினர்.

Related posts

மராட்டியத்தில் பிரதமர் மோடி.. கோவிலில் ட்ரம்ஸ் இசைத்து வழிபாடு!!

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!