குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு ரூ.5,000 பரிசளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு தலா ரூ.5,000 பரிசை தென்பிராந்திய லேப்டினல் ஜெனரல் ஏ.அருண் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்….