குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறும் திட்டம் குடும்ப உறுப்பினர் பெயரை மாற்றத் தேவையில்லை

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் மிக முக்கியமானது. குடும்பத்தின் தலைவர் ஒரு பெண்ணாக இருந்தால் மட்டுமே மாதம்தோறும் உதவி கிடைக்கும் என சில தரப்பில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பலர் குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரை குடும்பத்தின் தலைவராக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. கொரோனா பெருந்தொற்றின் போது, மாநிலத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. தகுதிவாய்ந்த குடும்பங்களைக் கண்டறிந்த பின், இத்திட்டத்தை அரசு திறம்படச் செயல்படுத்தும்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்