கார் பரிசளித்து நடிகையிடம் காதலை சொன்ன வாலிபர்

மும்பை: நடிகைக்கு சொகுசு கார் பரிசளித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் வாலிபர். நடிகை ராக்கி சாவந்த், ரித்தேஷ் என்பவரை காதலித்து மணந்தார். தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஆதில் கான் என்பவருடன் ராக்கி சாவந்த் நட்பாக பழகி வந்தார். ஆதில் கான், ராக்கி சாவந்தை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் திடீரென ராக்கி சாவந்துக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை ஆதில் கான் பரிசளித்தார். அத்துடன் தனது காதலையும் அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது காதலை ராக்கி சாவந்த் ஏற்றுக்கொண்டார். இது குறித்து ராக்கி கூறும்போது, ‘கார் பரிசாக கொடுத்து காதலை ஆதில் சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. இனிமேல் காதலன்கள் காதலிகளை புரபோஸ் செய்வதாக இருந்தால் கார் பரிசளிக்கட்டும்’ என்றார்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை