காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே கண்கவர் டிரோன் கண்காட்சி நடைபெற்றது. காந்தியையும் அவரது வாழ்வுடன் பின்னிபிணைந்த நினைவுகளையும் எடுத்து கூறும் வடிவங்களில் பல வண்ணங்களில் டிரோன்கள் பறக்கவிடப்பட்டன.