காஞ்சி மேயர் சாப்ட்வேர் இன்ஜினியர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த எம்.மகாலட்சுமி யுவராஜ் (36) அறிவிக்கப்பட்டுள்ளார். பெரியகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் வசிக்கிறார். இவர் பிஇ, எம்பிஏ பட்டம்  பெற்றவர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி, அப்பணியில் இருந்து விலகி மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது கணவர் யுவராஜ், திமுகவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். 9 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளார். துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.குமரகுருநாதன் காஞ்சிபுரத்தில் உணவகங்களை நடத்தி வரும் தொழிலதிபர்….

Related posts

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!

புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

கடலூர் அருகே சென்னை பஸ் தடுப்பு கட்டையில் மோதி டிரைவர் பலி: 49 பேர் படுகாயம்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு