காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் பட்டியல்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள் பட்டியலை திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: மண்டலம்-1 ஜி.சசிகலா, மண்டலம்-2 சு.சந்துரு, மண்டலம்-3 பூங்கொடி தசரதன், மண்டலம்-4 செவிலிமேடு சு.மோகன், நிலைக்குழுத் தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர், கணக்குக் குழுத் தலைவர் வ.கமலக்கண்ணன், பொது சுகாதாரக்குழுத் தலைவர்  ப.சங்கர், கல்விக்குழுத் தலைவர் இலக்கியா சுகுமார், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர்  விசுவநாதன், நகரமைப்புக் குழுத் தலைவர் சாந்தி எஸ்.கே.பி.சீனிவாசன், பணிகள் குழுத் தலைவர் ப.சுரேஷ், நியமனக்குழு உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு: பொதுக்குழுவில் தீர்மானம்

திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

சொல்லிட்டாங்க…