காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லி வர கட்சித் தலைமை உத்தரவு

டெல்லி: காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் அனைவரும் இன்றிரவு டெல்லி வர கட்சித் தலைமை உத்தரவிட்டது. ஜூன் 23ம் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் உத்தரவு பிறப்பித்தது. அமலாக்கத்துறையில் ராகுல்காந்தி நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்படலாம் என்கிற சூழலில் கடுமையாக போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. …

Related posts

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம்

பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி